Categories
உலக செய்திகள்

என்ன அதிசயம்…. பிரம்மாண்டமான கடல் அலைகள்…. விண்ணை தொடுவது போன்ற காட்சி…. இணையத்தில் வைரலாகி வருகிறது….!!

பிரம்மாண்டமாக பெரும் சத்தத்துடன் விண்ணை தொடுவது போன்ற கடல் அலைகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விண்ணை தொடுவது போன்ற பிரம்மாண்டமான கடல் அலை ஓங்கி உயர்ந்து பாறைகளின் மீது மோதி நீர்க்குமிழிகள் தெறிப்பது போன்று காண்பவரை பரவசப்படுத்துகிறது. இதனை அடுத்து சில நேரங்களில் விண்ணைத்தொடும் அளவிற்கு சில அலைகள் உயர்ந்து பெரும் சத்தத்துடன் காண்போரை மிரட்டிய படி காட்சியளிக்கிறது.

இதனைத் தொடர்ந்து கடல் அலைகள் வான் மேகங்களை தொட்டு திரும்புவது போன்ற இணையதளத்தில் பலரால் மீண்டும் மீண்டும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. மேலும் ஏற்கனவே இதுபோன்ற வீடியோ பலரால் பலவிதமாக இணையத்தில் பகிரப்பட்டு வந்துள்ளது.

Categories

Tech |