Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“நடிகை அதிதி வாங்கிய சொகுசு கார்”… என்னாது இத்தனை கோடியா…? வைரலாகும் பிக்….!!!!

நடிகை அதிதி ராவ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படமானது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் சிரங்காரம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ். இவர் இந்தி, மலையாளம், தெலுங்கு, மராத்தி ஆகிய மொழிப்படங்களில் நடித்து இருக்கின்றார். இவர் காற்று வெளியிடை திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானர். இதையடுத்து செக்கச் சிவந்த வானம், சைக்கோ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ஹே சினாமிகா.

அதிதிராவ்

இவர் அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய கார் வாங்கியதை புகைப்படத்துடன் பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படங்களானது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த காரின் விலையானது 95.6 லட்சம் முதல் 1.05 கோடி. காரின் மாடலானது Audio Q7. அவர் அந்தக் காருடன் மும்பையில் உள்ள ஷோரூம் ஊழியர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படமானது வைரலாகி வருகின்றது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |