Categories
உலக செய்திகள்

அழிக்கப்பட்ட வெடிமருந்து கிடங்கு…. ஆக்ரோஷத்தில் ரஷ்யப் படைகள்…. செய்தி வெளியிட்ட ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சகம்….!!

உக்ரைனில் வெடிமருந்து கிடங்கை தாக்கி அழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சகம் கூறியுள்ளது.

கிழக்கு உக்ரைன் நாட்டில் கிரமடோர்ஸ்கில் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் உள்ள பெரிய வெடி மருந்து கிடங்கை தாக்கியளித்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் இது தொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது “ஏவுகணை மூலம் வெடிமருந்து கிடங்கை காட்சி அழித்துள்ளோம். அதே சமயத்தில் கிழக்கு லுஹான்ஸ்க் இடத்திலும் Su-25 மற்றும் MiG-29 ரக உக்ரேனிய போர் விமானங்களை ரஷ்ய ராணுவ படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |