கொரோனா தொற்றினால் சீனா மொத்த உலகத்தையும் நிலைகுலைய வைத்துள்ளது. இந்த சீனா அண்மையில் ஒரு நாட்டை பார்த்து பயம் அடைந்துள்ளது. அது எந்த நாடு தெரியுமா? நம் இந்தியா தான். அதாவது இந்தியா அக்னி-5 என்ற Nuclear missile தயாரித்து வருகிறது. இந்த missile operation range 5,500-8,000 ஆகும். இந்த missile இந்தியா தற்போது 8-வது கட்ட சோதனைக்கு எடுத்துச் சென்றுள்ளது.
இதுவரைக்கும் அதிக தூரம் சென்று தாக்கக்கூடிய missiles அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளிடம் மட்டுமே இருந்தது. இந்த பட்டியலில் இந்தியாவும் இடம் பிடிக்கப் போகிறது. இந்த தகவலை தெரிந்து கொண்ட சீனா ஒரு பேட்டியில் ஆசிய நாடுகள் அனைத்தும் அமைதியை நோக்கி சென்று கொண்டிருக்கும் நேரத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் சீனாவுக்கு உதவ வேண்டும் என கூறியுள்ளனர். இது சீனா இந்தியாவின் மீது கொண்ட பயத்தினால் கூறியுள்ளது.