சிறந்த 2 கண்டுபிடிப்புகள் குறித்து பார்க்கலாம். முதலில் ரகசிய பிரைஸ்லைட். இந்த பிரைஸ் லைட்டை கைகளில் அணிந்து கொண்டு ஒரு முறை ஷேக் செய்தால் நம் போனில் இருப்பது அனைத்தும் நம் கையில் தெரியும். நம்முடைய செல்போனை பயன்படுத்துவது போன்று சீக்ரெட் பிரைஸ்லைட்டால் கையில் தெரியும் போனை பயன்படுத்தி கொள்ளலாம்.
இதனையடுத்து இன்விசிபிள் வாட்ச். இந்த வாட்ச்சை நாம் சாதாரணமாக பார்க்கும் போது எதுவுமே தெரியாது. ஆனால் வாட்ச் உடன் ஒரு கண்ணாடியை தருவார்கள். அந்தக் கண்ணாடியை நாம் அணிந்து கொண்டு பார்த்தால் வாட்சில் இருப்பது அனைத்தும் நமக்கு தெரியும். இந்த வாட்சை லேப்டாப்பில் கனெக்ட் செய்தால் லேப் டாப்பில் இருக்கும் அனைத்தும் வாட்சில் தெரியும்.