பிரபல நடிகர் ஜாக்கி ஜான் பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். இவர் ஒரு நடிகர் என்பதையும் தாண்டி மக்களுக்காக பல உதவிகள் செய்துள்ளார். அதாவது ஜாக்கிசானின் தந்தை மற்றும் தாய் ஒரு குற்றவாளிகள் ஆவார். இதனால் ஜாக்கிஜான் பள்ளிக்கூடத்திற்கு செல்லும் போது சக மாணவர்கள் அவரை ஒதுக்கி வைத்தனர். இந்நிலையில் ஜாக்கிஜான் கூம்பு என்ற தற்காப்பு கலையை மிகவும் வெறித்தனமாக கற்றுக்கொண்டார். இந்த கலையினால் ஜாக்கி ஜானுக்கு சினிமா வாய்ப்புகள் வரத் தொடங்கியது. இவர் சினிமா துறையில் தனக்கென தனி இடத்தை பெற்றுள்ளார்.
இந்நிலையில் சினிமாவில் நடிக்கும்போது ஸ்டண்ட் காட்சிகளில் பொதுவாக நடிகர்கள் டூப் வைத்து நடிப்பார்கள். ஆனால் ஜாக்கிஜான் மட்டும் டூப் வைக்காமல் அனைத்து ஸ்டண்ட் காட்சிகளையும் அவரே செய்வார். மேலும் ஜாக்கிஜான் சினிமா துறையில் தான் சம்பாதித்த மொத்தப் பணமும் தன்னுடைய குழந்தைகளுக்கு சேராது என்றும் ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் வறுமையில் வாடும் ஏழை, எளிய மக்களுக்கு மட்டுமே சேரும் என்று கூறினார். இவருடைய நல்ல குணத்தை பாராட்ட வார்த்தைகளே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.