Categories
உலக செய்திகள்

சான்ஸே இல்ல…. இவங்க வேற லெவல்…. ஜப்பான் பற்றி வியக்க வைக்கும் சில உண்மை தகவல்கள்…..!!!!

ஜப்பான் மக்கள் எப்போதுமே சுறுசுறுப்புக்கு பேர் போனவர்கள். அவர்களுக்கு நேரம் என்பது மிகவும் முக்கியமானது. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு 2011 ஆம் ஆண்டு சுனாமி வந்து நாடே அழிந்த போது 2 வருடத்தில் அதிலிருந்து மீண்டு வந்தனர். அந்த நாட்டில் பொதுவாக பயன்படுத்துகின்ற ரயிலில் கூட நேரத்தை மிகவும் பின்பற்றுகின்றனர். அங்கு வரும் பயணிகள் ரயில் சில நிமிடம் தாமதமாக வந்தால் அந்த ரயிலின் ஓட்டுநர் பணியில் இருந்து நீக்கப்படுவார். அதுமட்டுமல்லாமல் அவரின் சம்பளத்தில் இருந்து 30 சதவீதத்தை அபராதம் கட்டவேண்டும். உலகில் உள்ள பலரும் ஐ-போன் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் ஜப்பானில் 30 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்களை போன் மட்டுமே பயன்படுத்துகின்றனர். அதுமட்டுமல்லாமல் நம்பவே முடியாத விஷயம் என்னவென்றால் உலகில் 90% கார்ட்டூன் ஜப்பானில் தயாரிக்கப்படுகிறது. இப்படி இருக்கும்போது ஜப்பானில் உள்ள சின்ன குழந்தைகள் கார்ட்டூன் பார்ப்பதற்கு அனுமதி கிடையாது. மேலும் முதல் உலகப் போரின்போது ஜப்பானின் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆனாலும் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் கடின உழைப்பால் இரண்டு வருடத்தில் அதிலிருந்து மக்கள் மீண்டு வந்தனர். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது என் நாட்டு மக்களை பாராட்டியே ஆக வேண்டும்

Categories

Tech |