Categories
அரசியல்

நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்க விரும்புகிறீர்களா….? உங்களுக்கான சூப்பர் திட்டம் இதோ….!!

சொந்தமாக தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு ஒரு அருமையான திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.

நம்மில் பலர் மற்றவர்களிடம் வேலை பார்ப்பதைவிட சொந்தமாக தொழில் தொடங்கி தான் முதலாளியாக இருந்து மற்றவர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் என்று தான் விரும்புவார்கள். அதற்கான ஒரு சூப்பர் அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. அதாவது நீங்கள் அரசிடமிருந்து மானியம் பெற்ற வெள்ளரி விவசாயம் செய்யலாம். இதற்கு நீங்கள் 1 லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 8 லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். நீங்கள் விதைக்க தொடங்கி 4 மாதங்கள் ஆன பிறகு ரூபாய் 8 லட்சம் வரை சம்பாதிக்கலாம். இதற்கு புதிய முறையில் விவசாயம் செய்ய வேண்டும்.

அதாவது நெதர்லாந்தில் கிடைக்கும் வெள்ளரி விதைகள் அதிக மகசூல் தரும். இதை உற்பத்தி செய்ய 60 முதல் 80 நாட்கள் ஆகும். இங்கு சாகுபடி மழைக்காலத்தில் அமோகமாக நடைபெறும். இதற்காக சாகுபடி நிலத்தின் பி.எச் அளவு 5.5 முதல் 6.8 வரை இருந்தால் நன்றாக இருக்கும். இந்நிலையில் வெள்ளரி சாகுபடி செய்வதற்கான நிலத்தை நீங்கள் உருவாக்கிய பிறகு நெதர்லாந்து வெள்ளரி விதைகளை ரூபாய் 72 ஆயிரம் கொடுத்து வாங்க வேண்டும். இதில் விதைகள் குறைவாக இருப்பதால் அதிகமாக விரும்பப்படுகின்றது. இந்த வெள்ளரி ஒரு கிலோ 40 முதல் 45 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இதற்கான தேவை ஆண்டு முழுவதும் இருக்கிறது.

Categories

Tech |