ONGCயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி அலுவலக உதவியாளர், Accounts Executive
கல்வித் தகுதி Degree, BA,BBA, B.sc, ITI, Diploma
சம்பளம் ரூ. 7,700 – ரூ. 80,233
கடைசி தேதி 15.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்
அதிகாரப்பூர்வ இணையதள முகவரி