Categories
பல்சுவை

“இதுவரைக்கும் கேள்விபட்டிருக்க மாட்டீங்க”…. உலகத்தில் கொண்டாடப்படும் வித்தியாசமான FESTIVALS…. உங்கள் பார்வைக்கு இதோ….!!

உலகத்தில் கொண்டாடப்படுகிற ரொம்பவே வித்தியாசமான festival-லை தான் இப்போது நாம் பார்க்கப் போகிறோம். முதலில் TOMATONOF festivel. இதனை spine நாட்டில் கொண்டாடுவார்கள். இந்த festival-ல் நிறைய தக்காளிகள் இருக்கும். அதனை எடுத்து மற்றவர்கள் மேல் பூசி அல்லது அடித்து விளையாடுவார்களாம்.

Spain's Tomatina Festival In Pictures

 

Everything You Need to Know about the Boryeong Mud Festival

குறிப்பாக இந்த festival-லை கொண்டாடுவதற்கு சுமார் 1000 கிலோ தக்காளியை வீணாக்குவார்கள். அடுத்தது MUD festival. இந்தியாவில் ஹோலி வந்தால் மற்றவர்கள் மேல் கலர் அடிப்பது போல் சவுத் கொரியாவில் சேரை எடுத்து அடிப்பார்களாம். இதனை கேட்பதற்கு வியப்பாக இருப்பது உண்மைதானே.

Categories

Tech |