Categories
பல்சுவை

“ஓடுடா ஓடு” என்னது உண்மையாவே டைனோசர் குட்டிகளா…? இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!

உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவாரசியமான சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இந்த சம்பவங்கள் இணையத்தில் ஒரு சிலர் வெளியிட வைரலாகி வருகிறது. அந்த வகையில் டைனோசர்களை நாம் ஜூராசிக் பார்க்கில் பார்த்ததோடு சரி ஆனால் கடற்கரை ஓரமாக வரிசையாக டைனோசர் குட்டி ஓடும் வீடியோ காட்சிகளை பார்த்த துண்டா?

தற்போது இது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ஆனால் அவை டைனோசர்கள் கிடையாது. தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் எனப்படும் ஒரு வகை பாலூட்டி இனம் ஆகும் .வீடுகளில் காணப்படும் பெரிய சைஸ் பூனை அளவிற்கு இந்த உயிரினம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

https://twitter.com/buitengebieden/status/1521943849656016897

Categories

Tech |