Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! தொடர்புகள் விரிவடையும்..! ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!
இன்று நீங்கள் முன்னேறுவதற்கு கடுமையாக உழைப்பீர்கள்.

திட்டங்களை தீட்டி வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வாக்குவாதங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பணத்தை சேமிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். பயணங்கள் செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உணர்ச்சிகரமாக பேசி மற்றவர்களை கவர்வீர்கள். எதிர்பார்த்த நன்மை இன்று கிடைக்கக்கூடும். பணவரவு சீராக இருக்கும்.

கொடுக்கல்-வாங்கலில் இருந்த பிரச்சனைகள் சரியாகும். நீண்ட நாட்களாக இருந்துவந்த கஷ்டங்கள் அனைத்தும் சரியாகும். எதையும் செய்து முடிக்ககூடிய சாமர்த்தியம் வெளிப்படும். உங்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமை படக்கூடும். வசீகரமான தோற்றத்தினால் அனைவரையும் கவர்வீர்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளமஞ்சள் நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளமஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்.

Categories

Tech |