Categories
பல்சுவை

அடடே! இது வேற லெவல் கண்டுபிடிப்பு…. பைக்காக தரையிலும், ஜெட்டாக வானத்திலும் பறக்கும்…. இது என்ன வாகனம் உங்களுக்கு தெரியுமா…?

நாம் படங்களில் பொதுவாக Transforming Car மற்றும் ‌Transforming ரோபோட்களை பார்த்து இருப்போம். ஆனால் transforming bike பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா? அதாவது பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல நிறுவனம் transforming bike கண்டுபிடித்துள்ளது. இதை நாம் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகவும், ஜெட் ஆகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்நிலையில் மோட்டார் சைக்கிளை, ஜெட்டாக மாற்றும் போது அதைப் பறக்க வைப்பதற்காக 6 மினி ஜெட் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஜெட்டில் ஒருவரால் மட்டுமே பறக்க முடியும்.

இந்த ஜெட் சுமார் 6 அடி உயரம் வரை பறக்கும். இது ஜெட்டில் எரிபொருளை நிரப்பினால் சுமார் 10 நிமிடம் வரை பறக்கலாம். இந்த Transformation மோட்டார் சைக்கிள் மற்றும் ஜெட்டிற்கு அரசாங்கம் அனுமதி கொடுத்துள்ளது. மேலும் Transformation மோட்டார் சைக்கிள் ஒரு எலக்ட்ரிக் வாகனம் என்பதால் ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் சுமார் 100 கிலோ மீட்டர் வரை செல்ல முடியும். இந்த transformation bike, ஜெட்டின் விலை 4 கோடி ரூபாயாகும்.

Categories

Tech |