பாம்புகள் கூட்டம் கூட்டமாக சிறிய மரக்கிளையில் சண்டையிட்டுக் கொள்ளும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
ராஜநாகம் மற்றும் இந்திய நாகப்பாம்புகள் உலகில் மிகவும் விஷமான பாம்புகள் என அழைக்கப்படுகின்றது. இவை ஒரு மனிதனை கடித்தால் கடித்த 20 நிமிடத்தில் அவர்கள் உயிர் இழந்து விடுவார்கள். இப்படி ஒரு நாகம் பல உயிர்களை பறிக்கும் நிலையில் இவை கூட்டமாக சேர்ந்தால் எப்படி இருக்கும். பாம்பு ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டால் யாருக்கு வெற்றி தோல்வி என்பதைவிட சண்டையின் வீரியமும் நெளிவு சுளிவு தான் பலரையும் கவர்கின்றது.
அந்தவகையில் ஒரு மரக்கிளையில் அந்த மரக்கிளை யாருக்கு சொந்தம் என்று பாம்புகள் சண்டை போட்டுக் கொள்ளும் காட்சிகள் பார்க்கவே மிகவும் பயங்கரமாக உள்ளது.
See this Instagram video by @ https://t.co/u15kV20pR9
— SeithiSolai Tamil (@SeithisolaiNews) May 10, 2022