Categories
சினிமா தமிழ் சினிமா

டேட்டிங் குறித்து ஓப்பனாக பேசிய பிரபல நடிகை…. ஷாக்கான ரசிகர்கள்…. நீங்களே பாருங்க….!!!

பிரியா பவானி சங்கர் டேட்டிங் குறித்து வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது இவர் யானை, இந்தியன்2, பொம்மை, பத்து தல போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதிலளிப்பார். தற்போது இவர் சுமார் 10 படங்களுக்கு மேல் நடித்து வருகிறார். இந்நிலையில், சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் லைக்குகளை குவித்து வருகிறார்.

Priya Bhavani Shankar Instagram

அந்த வகையில், தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் டேட்டிங் குறித்து இவர் வெளியிட்ட பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 

Categories

Tech |