Categories
மாநில செய்திகள்

#Breaking: தொலைதூரக் கல்வி: 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு….!!!!

தொலைதூர கல்வி மாணவர்களை சேர்க்க அனுமதி கோரி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொடர்ந்த வழக்கில் பல்கலைக்கழக மானியக் குழு 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |