ONGC Karaikalல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பதவி: Office Assistant, Accounts Executive
காலியிடங்கள்: 233
கல்வித்தகுதி: Degree, BA,BBA, B.sc, ITI, Diploma
சம்பளம்: ரூ. 8,000 – ரூ. 80,233
கடைசி தேதி: மே 15
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்பிக்க
https://ongcapprentices.ongc.co.in/ongcapp/