Categories
வேலைவாய்ப்பு

8-ம் வகுப்பு படித்தவர்களுக்கு….. மாதம் ரூ. 52,400 சம்பளத்தில்….. இந்து சமய அறநிலையத் துறையில் வேலை…..!!!!

இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி Office Assistant, Night Watchman, Electrical Helper, Animal CareTaker and others

கல்வித் தகுதி எட்டாம் வகுப்பு, ITI

சம்பளம் ரூ. 10,000 – ரூ. 52,400

கடைசி தேதி 20.05.2022

விண்ணப்பிக்கும் முறை Offline

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்

https://drive.google.com/file/d/1rgPXdNrcx57aihfYxLiAZXo7G_juZdkY/view?usp=sharing

அதிகாரப்பூர்வ இணையதள முகவரி

https://parthasarathy.hrce.tn.gov.in/hrcehome/index_temple.php?tid=5

Categories

Tech |