Categories
தேசிய செய்திகள்

JUSTIN : அசானி புயல் எதிரொலி….. ஆந்திராவுக்கு சிவுப்பு எச்சரிக்கை….!!!!

அசானி புயல் காரணமாக ஆந்திராவுக்கு சிறப்பு எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் அசானி புயல் தற்போது நிலவி வருகிறது. இது நகர்ந்து இன்று இரவு வடக்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டிய பகுதியில் நிலைகொள்ளும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரை ஒட்டிய கடல் பகுதியை நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் அசானி புயல் காரணமாக ஆந்திராவுக்கு சிறப்பு எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திரா நோக்கி வரும் புயல் காக்கிநாடா அல்லது விசாகப்பட்டினத்தை நாளை காலை நெருங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |