அண்ணா பல்கலையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பதவி: Project Assistant I and II
கல்வித் தகுதி: B.E/ B.Tech/ M.E/ M.Tech
கடைசி தேதி: 18.05.2022
விண்ணப்பிக்கும் முறை: Offline / Online Via Email
Email Address: [email protected]
Postal Address: Director, AU-FRG Institute for CAD/CAM, Anna University CEG Campus Chennai – 600025
அதிகாரப்பூர்வ இணையதள முகவரி
https://www.annauniv.edu/