Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“குடியிருப்பு பகுதியில் திடீர் தீ விபத்து”… பொதுமக்கள் அவதி…!!!!!

கூலக்கடை பஜார் அருகே காலி இடமொன்றில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

தென்காசி மாவட்டத்திலுள்ள கூலக்கடை பஜார் அருகே நேற்று இரவு 8 மணி அளவில் தைக்கால் தெருவில் இருக்கும் காலி இடத்தில் திடீரென குப்பைகள் மற்றும் செடிகள் தீப்பிடித்து எரிந்ததால் அங்கே அதிகம் புகை வெளியேறியது.

இதனால் அங்கு சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் சிரமத்திற்கு உள்ளானார்கள். நீண்ட நேரமாக எரிந்த அந்த தீ பின்னர் அதுவாகவே அணைந்துவிட்டது.

Categories

Tech |