Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பிரபல தயாரிப்பு நிறுவனம் முன் அரை நிர்வாண போராட்டம்”… பிரபல நடிகையை கைது செய்த போலீஸார்…!!!!!

நடிகை சுனிதா பிரபல தயாரிப்பு நிறுவனம் முன்பாக அரை நிர்வாண போராட்டம் நடத்தியதால் போலீஸ் அவரை கைது செய்தனர்.

தெலுங்கு திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து வருபவர் சுனிதா. இவர் நடித்த திரைப்படம் ஒன்றிற்கு சம்பளம் கொடுக்கப்படாததால் அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்  வாசுவிடம் சம்பளம் கேட்டதை அடுத்து அவர் கொடுக்காததால் ஐதராபாத்தில் உள்ள ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் அமைந்திருக்கும் bunny வாசுவின் தயாரிப்பு நிறுவனத்தின் முன்பாக அரை நிர்வாண போராட்டத்தை நடத்தியுள்ளார்.

இதையடுத்து ஹைதராபாத்தில் இருக்கும் முனிசிபாலிட்டியில் வேலை செய்பவர்கள் இவர் போராட்டம் நடத்துவதை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் சுனிதாவை கைது செய்தார்கள். இந்நிகழ்வால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இவர் ஏற்கனவே வாசுவுக்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளார் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |