மேஷம் ராசி அன்பர்களே..!
இன்று வெற்றி காண்பதற்கு சாதகமான நாளாக இருக்கும்.
உங்களின் ஆரோக்கியத்தை பெருக்க இன்றைய நாளை பயன்படுத்திக் கொள்ளலாம். இன்றைய நாள் உங்களுக்கு உகந்த நாளாக இருக்கும். இன்று உங்களின் பணியில் திருப்தி காணப்படும். சக பணியாளரின் ஆதரவும் கிடைக்கும். இன்று கணவன்-மனைவிக்கிடையே நல்லுறவு காணப்படும். இன்று உங்களின் நிதியில் ஸ்திரத்தன்மை காணப்படும்.
நிதி நிலைமை உங்களுக்கு திருப்தி அளிப்பதாக இருக்கும். இன்று சிறந்த ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள். உறுதி மற்றும் ஆற்றல் காரணமாக இன்று நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்களிடத்தில் விழிப்புடன் இருப்பது நல்லது. இன்று நீங்கள் அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 6.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.