கேரளாவைச் சேர்ந்த தம்பதியினர் அஜோய்-அன்னா. இவர்களுக்கு சொந்தமான ரூ.45 லட்சம் மதிப்புள்ள தங்களுடைய வீட்டை கூடுதல் விலைக்கு விற்க முடிவு செய்துள்ளனர். இதற்காக “ரூ.2000 க்கு 3 பெட்ரூம்” என்ற தலைப்பில் 3700 கூப்பன்களை அச்சிட்டு இரண்டாயிரத்துக்கு விற்றுள்ளனர்.
அக்டோபர் 17ஆம் தேதி குலுக்கல் நடத்தி அதில் வரும் அதிர்ஷ்டசாலிக்கு வீட்டை வழங்க முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் தனிநபர்கள் லாட்டரி முறையில் குழுக்கள் நடத்தக்கூடாது என்று அதிகாரிகள் கூறியதால் உரியவர்களிடம் பணத்தை திருப்பிக் கொடுத்தனர்.