மத்திய அரசின் கீழ் செயல்படும் ஐபிஐஎல் எனப்படும் இன்ஜினியரிங் புராஜேக்ட்ஸ் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடங்கள்: 93
பதவி: பொறியாளர் (மெக்கானிக்கல்) E-0 – 01, உதவி மேலாளர் (E-1) – 60, மேலாளர் Gr.II (E-2) – 26,
Sr. மேலாளர் (E-4) – 06
கல்வித் தகுதி: பிஐ / பி.டெக்
வயது வரம்பு : 42க்குள் இருக்க வேண்டும்
கடைசி தேதி : மே 11
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்
https://epi.gov.in/upload/uploadfiles/files/Advt%20Rec%20Apr%202022.pdf