Categories
வேலைவாய்ப்பு

10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்…. மாதம் ரூ.12,000 சம்பளத்தில்…. இந்திய அஞ்சல் துறையில் வேலை….!!!!

இந்திய அஞ்சல் துறையில் நாடு முழுவதும் காலியாக உள்ள Gramin Dak Sevaks (GDS) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடங்கள்: 38,926

பதவி: Gramin Dak Sevaks

சம்பளம்: ரூ. 12,000/- மற்றும் ரூ.10,000/- (TRCA ஸ்லாப்பில் குறைந்தபட்ச TRCA 4 மணிநேரம்/நிலை 1)

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்புத் தேர்ச்சி

வயது வரம்பு: 18 – 40

கடைசித் தேதி: ஜூன் 5

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கைக் கிளிக் செய்யவும்.

https://indiapostgdsonline.gov.in/Notifications/Model_Notification.pdf

Categories

Tech |