Categories
மாநில செய்திகள்

தேர்வர்கள் கவனத்திற்கு….! தேர்வறையில் இது அணிய கூடாது…. TNPSC அதிரடி…!!!!

தமிழகத்தில் வருகின்ற மே-21 ம் தேதி நடைபெற உள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணித் தேர்வுகள் தொகுதி 2 குரூப் 2 குரூப் 2 ஏ தேர்வுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2, குரூப்-2 ஏ தேர்வில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் www.tnpsc.gov.in என்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது

இந்நிலையில் TNPSC தேர்வெழுதுவோருக்கு முக்கிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு முகக்கவசம் அணிந்து வருவோருக்கு மட்டுமே தேர்வு மையங்களுக்குள் அனுமதி அளிக்கப்படும் என்றும், தேர்வறையில் எப்போதும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். தேர்வர்கள் ஸ்மார்ட் வாட்ச் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |