தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி Fellows and Senior Fellows
காலியிடங்கள் 152
கல்வித் தகுதி Any Degree
சம்பளம் ரூ. 32,000 – ரூ. 40,000
கடைசி தேதி 15.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்
https://tnschools.gov.in/wp-content/uploads/2022/04/TN-Education-Fellowship-Tamil-Apr-2022.pdf
விண்ணப்பிக்க
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdSR86zJsWXqtZvbkyNjJeNIENC_FvxPa-qlW3RS1Yxv1ZZGA/viewform