உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சம்பவங்கள் அரங்கேறி கொண்டிருக்கிறது. இதில் ஒரு சில வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் இளைஞர் ஒருவர் வயதான மூதாட்டி ஒருவர் சாலையை கடக்க வேண்டும் என்பதற்காக பரபரப்பாக உள்ள சாலையை பிளாக் செய்கிறார்.
இந்த செயல் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த வீடியோவை பார்க்கும் பொழுது மனித நேயம் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என்று பலரும் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
https://twitter.com/Profilecure/status/1488187918468354052