நடிகை ரோஜாவின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது நடிகை ரோஜா குடும்பத்தினர் நடிகர் சிரஞ்சீவியை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இதில் நடிகை ரோஜா அவரது கணவர் மற்றும் மகன், மகள் ஆகியோருடன் சிரஞ்சீவியை சந்தித்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டுள்ளன.
https://twitter.com/bhavyasmedia/status/1520350660038135809
நடிகை ரோஜா மகளின் புகைப்படம் அடிக்கடி சமூக வலைதளங்களில் வைரலாகி வரும். ஆனால் அவரது மகனின் புகைப்படத்தை பெரிதாக யாரும் பார்த்ததில்லை. இந்நிலையில் நடிகை ரோஜாவின் மகனின் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் நடிகை ரோஜாவுக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறார்களா? என்று ஆச்சரியத்துடன் பகிர்ந்து வருகிறார்கள்.