Categories
பல்சுவை

இதை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க…. அவ்ளோ நன்மைகள் இருக்கு…. கேட்டா அசந்து போயிடுவீங்க…!!!!

அடிக்கடி நம்முடைய உணவில் சுண்டைக்காய் சேர்த்து வருவதனால் என்ன பயன் கிடைக்கிறது என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

ரத்தசோகையைத் தடுக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது.

காயங்களை விரைவில் ஆற்றும்.

பார்வைத்திறனை அதிகரிக்கிறது.

நினைவாற்றலை தருகிறது.

ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது.

பச்சை சுண்டைக்காய் எலும்புகளை பலப்படுத்துகிறது.

தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கிறது.

உடலில் கொழுப்பு படிவதைத் தடுக்கும்.

Categories

Tech |