இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. பொருளாதார நெருக்கடிக்கு காரணமான ராஜபக்சே சகோதரர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு அடிபணிந்த மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகினார். இந்நிலையில் தற்போது ரணில் விக்ரமசிங்கே இலங்கை பிரதமராக பதவியேற்றுள்ளார்.
Categories