Categories
வேலைவாய்ப்பு

Degree முடித்தவர்களுக்கு….. ஓஎன்ஜிசி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு….. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் காரைக்கால் மண்டல பயிற்சிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: Oil and natural gas Corporation

பதவி பெயர்: Office Assistant, Accounts Executive and Others

கல்வித் தகுதி: Degree, BA,BBA, B.Sc, ITI, Diploma

வயது வரம்பு: 18 – 24

கடைசி தேதி: 22.05.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.ongcindia.com

https://www.ongcindia.com/wps/wcm/connect/41e15bb5-21b3-4503-831c-212287ba05ac/NAPSAdvt2022-23.pdf?MOD=AJPERES&CONVERT_TO=url&CACHEID=ROOTWORKSPACE-41e15bb5-21b3-4503-831c-212287ba05ac-o1FDPdR

Categories

Tech |