இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் காலியாகவுள்ள ஆலோசகர், ஆய்வாளர், அதிகாரி மற்றும் இதர பணிகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கி மூலம் 28 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
நிறுவனத்தின் பெயர்: Small Industries Development Bank of India
பதவி பெயர்: Consultant, Analyst, Officer and Other
கல்வித் தகுதி: B.Tech/B.E./M.Tech/M.E., MBA/PGDM
கடைசி தேதி: 21.05.2022
கூடுதல் விவரங்களுக்கு: