Categories
உலக செய்திகள்

திடீரென சரிந்த கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு… அதிர்ச்சியில் உறைந்த முதலீட்டாளர்கள்….!!

கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு  திடீரென்று சரிந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

டிஜிட்டல் பணமான கிரிப்டோகரன்சிகளில் அதிக சந்தை மதிப்பை பெற்றுள்ள பிட்காயின்
கடந்த 24 மணி நேரத்திற்குள் 14  அளவிற்கு இறங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட கிரிப்டோகரன்சிகள் 25 சதவிகிதத்திற்கும் அதிகமாக சந்தை மதிப்பை இழந்துள்ளது. இந்த பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு திடீரென்று ஒரே நாளில் 27,500 கோடி டாலர் அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.

இதனால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இதனை அடுத்து யுஎஸ்டி காயினின் மதிப்பு ஒரு மாதத்தில் 97 சதவிகிதமாக  சரிந்துள்ளது. இது ஒரு டாலருக்கு கீழே குறைந்து பணவீக்கம் அதிகரித்துள்ளது. மேலும் பொருளாதார மந்தநிலை அச்சம் காரணமாக முதலீட்டாளர்கள் கிரிப்டோகரன்சிகளை விற்று விட்டு வெளியேற முயற்சிப்பதால் கடும் சரிவை சந்தித்துள்ளது.

Categories

Tech |