Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! நிதிநிலை சிறப்பாக இருக்கும்..! ஆர்வம் உண்டாகும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே…!
இன்றைய நாள் உங்களுக்கு சுறுசுறுப்பாக இருக்காது.

பதற்றமும் தனிமையும் நிறைந்து காணப்படும். தானம் தர்மங்கள் மற்றும் தொண்டுகளில் ஈடு படும் போது மனம் தெளிவு பெறும். வெளிப்படையாக இருக்க வேண்டும். எதையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும். பணியில் சூழல் சலிப்பை தருவதாக இருக்கும். ஆர்வம் அதிகரிக்க புதிய யுத்திகளை கையாள வேண்டும். ஆர்வம் இன்மையும் மற்றும் பாதுகாப்பின்மையும் உங்களிடம் காணப்படும். இன்று உங்கள் நிதி நிலைமை சிறப்பாக இருக்காது.

இன்று உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பார்க்கும் பொழுது செரிமானமான சம்பந்தமான பிரச்சனை வர வாய்ப்பு உள்ளது. நீங்கள் இன்று யோகா மற்றும் தியானப் பயிற்சி மேற்கொள்வதன் மூலம் மனம் தெளிவுபெறும் மற்றும் அறிவாற்றல் அதிகரிக்கும்.மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். நீங்கள் என்று வராகி வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை கிழக்கு.

அதிர்ஷ்டமான எண் 9.

அதிர்ஷ்டமான நிறம் ஊதா நிறம்.

Categories

Tech |