தமிழகம் முழுவதும் இன்று அனைத்து பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் விடுமுறை என உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில், MBA, MCA, M.E., MTech படிப்புகளுக்கான TANCET தேர்வு நடைபெறுவதால், இன்று தேதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கலை, அறிவியல் & பொறியியல் கல்லூரிகளுக்கும் விடுமுறை உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
Categories