Categories
பல்சுவை

என்னது…!! தூங்குறதுக்கு 4 லட்ச ரூபாய் சம்பளமா…? எதுக்குன்னு நீங்களே பாருங்க…!!

படுத்து தூங்கினால் 4 லட்ச ரூபாய் சம்பளமா…? இந்த உலகத்தில் பலர் படுத்து தூங்குவதையே தங்களது வேலையாக மாற்றிக் கொண்டனர். அதாவது நிறைய மெத்தைகளை தயாரிக்கும் கம்பெனிகள் தாங்கள் தயாரிக்கும் மெத்தைகள் பொதுமக்களுக்கு சௌகரியத்தை கொடுக்கிறதா என்பதை சோதித்து பார்க்கின்றனர். அதாவது ஒரு நாள் இரவு முழுக்க பொதுமக்களை அந்த மெத்தையில் தூங்க வைப்பர். இவர்கள் இரவு முழுவதும் நன்றாக மெத்தையில் தூக்கம் வந்ததா என்பது குறித்து தெரிவிக்க வேண்டும். இவர்களை Professional bed testers எனக் கூறுவார்கள். இவர்கள் கூறியதை கருத்தில் கொண்டு மெத்தைகளில் தரம் மற்றும் டிசைனை கம்பெனிகள் மாற்றிக்கொள்ளும். இதற்கு மாதம் 4 லட்ச ரூபாய் சம்பளம் வழங்குகின்றனர்.

Categories

Tech |