Categories
மாநில செய்திகள்

சென்னை TO திருப்பதி ரயில்கள்…. பயணிகளுக்கு வெளியான திடீர் அறிவிப்பு…..!!!!!

சென்னை TO திருப்பதிக்கு இயக்கப்பட்டு வரும் 2 ரயில்கள் வரும் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் ரத்து செய்யப்பட இருப்பதாக தெற்கு ரயில்வேயானது தெரிவித்து இருக்கிறது.
பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதன் காரணமாக சென்னையில் இருந்து கோவை மற்றும் பெங்களூருக்கு இயக்கப்படும் குறிப்பிட்ட 6 ரயில்கள் 17 மற்றும் 18 போன்ற தேதிகளில் காட்பாடியிலிருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் சென்னையிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்பட்டு வரும் 2ரயில்கள் வருகிற 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் முழுமையாக ரத்துசெய்யப்படும் என்றும் தெற்கு ரயில்வேயானது அறிவித்துள்ளது.

Categories

Tech |