திருவாரூரில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கருப்பு முருகானந்தம், மாவட்ட தலைவர் பாஸ்கரன் உள்ளிட்டோர் மீது திருவாரூர் நகர காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
Categories