கடகம் ராசி அன்பர்களே…!
இன்று நீங்கள் எதையும் பெரிது படுத்த கூடாது.
நீங்களே உற்சாக படுத்திக்கொள்ள வேண்டும். எந்த ஒரு விஷயங்களையும் சிறப்பாக கையாள வேண்டும். இன்று நீங்கள் பணியிடத்தில் பொறுமையாக இருப்பது நல்லது. நீங்கள் சிறிது முயற்சி எடுக்க வேண்டியிருக்கும்.
இங்கு நீங்கள் உங்கள் துணையை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
பதிலுக்கு அவரும் உங்களை புரிந்து கொள்வார். இன்று நீங்கள் மகிழ்ச்சியாக இனிமையாகப் பேசுங்கள். உங்கள் நிதி நிலையை பற்றி பார்க்கும் பொழுது வரவும் செல்வம் இணைந்து காணப்படும்.
திட்டமிட்டால் இன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
இன்று உங்கள் தாயின் உடல் நலத்திற்காக சிறிது பணம் செலவு செய்வீர்கள். மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்களிடத்தில் விழிப்புடன் இருந்து கொள்வது நல்லது.
நீங்கள் இன்றுன்ற துர்க்கை அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை கிழக்கு
அதிர்ஷ்டமான எண் 3.
அதிர்ஷ்டமான நிறம் அடர்சிவப்பு நிறம்.