மீனம் ராசி அன்பர்களே..!
இன்று நீங்கள் ஆற்றும் அனைத்து செயல்களிலும் வெற்றிக் கிடைக்கும்.
உங்களுக்கென ஒரு சிறப்பம்சத்தை உருவாக்கிக் கொண்டு முன்னேறிக் கொள்வீர்கள். இன்று நீங்கள் குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க திட்டமிட வேண்டும். பணியாற்றுவதில் கவனமாக இருங்கள். இன்று உங்களின் துணையுடன் நல்லுறவை பராமரிப்பீர்கள். இன்று உறவில் மகிழ்ச்சி காணப்படும். இன்று சிறந்த முறையில் பணம் சம்பாதிக்க முடியும். நீங்கள் ஆரோக்கியமாக காணப்படுவீர்கள். உங்களின் தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு இன்று கல்வியில் சற்று மந்தநிலை நிலவும். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். இன்று நீங்கள் விநாயகரை வழிபடுவது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 7.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு நிறம்.