Categories
வேலைவாய்ப்பு

BE/டிப்ளமோ முடித்தவரா…? சாம்சங் நிறுவனத்தில் வேலை…. மிஸ் பண்ணிடாதிங்க…!!!!

சாம்சங் நிறுவனதில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனத்தின் பெயர்: Samsung

பதவி பெயர்: Process Engineer, Electrical, Mechanical, Piping, Civil, Structural and Architecture and other

கல்வித்தகுதி: BE/ B.Tech/Diploma/ITI.

நேர்காணல் தேதி:14.05.2022 -21.05.2022

கூடுதல் விவரங்களுக்கு:https://www.samsung.com/in/about-us/careers/job-fields/

Categories

Tech |