Categories
பல்சுவை

அறிவியலாளர்களின் தவறால்…. மனித உயிரை கொல்லும் தேனீக்கள்…. எப்படி கண்டுபிடித்தார்கள் தெரியுமா…?

ஒரு மனித உயிரை கொல்லக்கூடிய தேனீயை அறிவியலாளர்களின் தவறால் கண்டுபிடித்து விட்டனர். அதாவது கடந்த 1957-ம் ஆண்டு ஒரு ஆராய்ச்சியாளர் அதிக தேனை உற்பத்தி செய்யும் தேனீக்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது 2 வகையான தேனீக்களை உருவாக்கியுள்ளார். அந்தத் தேனீக்கள் தேனை உருவாக்கும் என்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது.

ஆனால் மாறாக ஒரு மனித உயிரை கொல்லக்கூடிய விஷம் வாய்ந்த தேனீக்களாக மாறிவிட்டது. உடனே அந்த தேனீக்களை அழிப்பதற்கு முடிவு செய்துள்ளனர். ஆனால் அதற்கு முன்பாக தேனீக்கள் பறந்து அங்கிருந்து சென்று இனப்பெருக்கம் செய்து நிறைய தேனீக்கள் உருவாகிவிட்டது. இந்த தேனீக்கள் கடித்ததால் 1,000-கும் அதிகமான மக்கள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |