Categories
தேசிய செய்திகள்

“நிலைமை மோசமாகும்”…. இந்தியாவுக்கு ஜி7 நாடுகள் எச்சரிக்கை….!!!!

சர்வதேச அளவில் கோதுமை விலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் ஒட்டுமொத்த உணவு பாதுகாப்பை உறுதிசெய்யும் அடிப்படையிலும், அண்டை நாடுகள் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் நாடுகளுக்கு ஆதரவளிப்பதை கருத்தில் கொண்டும்  கோதுமை மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட ஜி7 நாடுகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மற்ற நாடுகளும் தடை விதித்தால் உணவு விநியோகத்தின் நிலைமை மோசமாகும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |