Categories
அரசியல் பல்சுவை

ரூ.15,000 முதலீட்டில்…. வெறும் 3 மாதத்தில்…. 4 லட்சம் சம்பாதிக்க…. இதோ சூப்பரான திட்டம்…!!!

சிறிய தொழிலாக இருந்தாலும் சுயமாக சம்பாதிக்க வேண்டும் என்பதே நிறைய பேரின் எண்ணமாக இருக்கிறது. அப்படி நினைப்பவர்கள் என்ன தொழில் செய்யலாம் என்ற குழப்பத்தில் இருந்தால் அவர்களுக்கு துளசி விவசாயம் நல்ல தொழிலாக இருக்கும். துளசி ஆன்மீக ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் அதிக முக்கியத்துவம் கொண்ட ஒரு செடி. அதனால் இதை நிறைய பேர் வீட்டிலேயே வளர்ப்பார்கள். இதனுடைய தேவையும் மருத்துவத்துறையில் அதிகம் இருக்கிறது.

எனவே குறைந்த முதலீட்டில் துளசி செடிகளை வைத்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம். இதற்கு சிறிய அளவில் இடம் இருந்தாலே போதும். நீர்ப்பாசன வசதி இருக்கவேண்டும். அறுவடை செய்வதற்கு 10 தினங்களுக்கு முன்பாக நீர்ப்பாசன வசதியை நிறுத்த வேண்டும். பெரிதாக வளர்ந்த உடன் அறுவடை செய்ய வேண்டும். பூக்கத் தொடங்கி விட்டால் அதிலுள்ள எண்ணெய் அளவு குறைந்து விடும். எனவே அதற்குள் அறுவடை செய்து முடிக்க வேண்டும்.

துளசிக்கு இப்போது அதிக அளவில் தேவை இருக்கிறது. எனவே அறுவடை செய்த துளசியை நேரடியாக சந்தையில் கொண்டு சென்று விற்பனை செய்யலாம். பெரிய பெரிய மருந்து நிறுவனங்களிடம் கூட நேரடியாக விற்பனை செய்து பணம் சம்பாதிக்கலாம். 15,000 முதலீட்டில் இந்தத் தொழில் ஆரம்பித்தால் மூன்றே மாதங்களில் நான்கு லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம். ஏனெனில் இந்த துளசி செடிகள் 3 மாதங்களில் அறுவடைக்கு தயாராகிவிடும்.

Categories

Tech |