கமல் பட நடிகை வொர்க் அவுட் செய்யும் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
கன்னட சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் ஸ்வதிஸ்டா கிருஷ்ணன். இவர் தற்போது கமல்ஹாசனுடன் இணைந்து விக்ரம் திரைப்படத்தில் நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இத்திரைப்படம் வருகின்ற ஜூன் மாதம் மூன்றாம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.
https://www.instagram.com/reel/CbDQTNZlLNw/?utm_source=ig_embed&ig_rid=831c2152-3be0-460b-abbd-d7317bc617a7
இந்நிலையில் ஸ்வதிஸ்டா வொர்க் அவுட் செய்யும் வீடியோவானது பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கின்றது. அந்த விடியோவில் பயிற்சியாளர் தினேஷும் இடம் பெற்றுள்ளார். இவரின் வயிற்றில் பயிற்சியாளர் அந்த வீடியோவில் குத்துகின்றார். இந்த வீடியோவானது தற்பொழுது ரசிகர்களை ஈர்த்துள்ளது. மேலும் இது வைரலாகி வருகிறது.