தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், முதன்மை நிர்வாக அதிகாரி, புரோகிராம் மேனேஜர், சீனியர் அசோசியேட் மற்றும் பிற பதவிகளுக்கு தகுதி வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.
நிறுவனத்தின் பெயர்: Tamilnadu Skill Development Corporation
பதவி பெயர்: CEO, Program Manager, Sr. Associate, and Other
கல்வித் தகுதி: B.E/B.Tech/MBA/ BBA/ Bachelors Degree
சம்பளம்: Rs.3 lakhs – 3.5 lakhs/month, Rs.50,000 – Rs 80,000 / month, Rs.80,000 – 1 lakh / month
கடைசி தேதி: 09.06.2022
கூடுதல் விவரங்களுக்கு: