Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! முன்னேற்றம் இருக்கும்..! புரிந்துணர்வு ஏற்படும்..!!

மேஷம் ராசி அன்பர்களே…!
இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும்.

நீங்கள் குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். இன்று நீங்கள் உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி முன்னேறுவீர்கள். இன்று நீங்கள் உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடித்து கொடுப்பீர்கள். இன்று நீங்கள் உங்கள் துணையுடன் வெளியிடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள்.இன்று இருவருக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு ஏற்படும்.
இன்று நீங்கள் உங்கள் நிதி நிலையை பற்றி பார்க்கும் பொழுது புதிய முதலீட்டில் பணம் செலவு செய்வீர்கள். இன்று நீங்கள் பணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள். உங்கள் பொறுப்புகளை சிறப்பாக செய்வீர்கள். இன்று உங்கள் ஆர்வத்தை பற்றி பார்க்கும் பொழுது ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். இன்று உங்களுக்கு கால் வெளிவர வாய்ப்பு உள்ளது. அதனால் நீங்கள் லேசான உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது. மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் சற்று மந்த நிலை நிலவினாலும் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து படிப்பதன் மூலம் அறிவாற்றல் வளர்த்து கொள்ளலாம். இன்று நீங்கள் ஹனுமன் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை கிழக்கு.

அதிஷ்டமான எண் 5.

அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள் நிறம்.

Categories

Tech |