கடகம் ராசி அன்பர்களே…!
இன்று நீங்கள் தியானம் அல்லது பிரார்த்தனை மேற்கொள்வது மிகவும் அவசியம் ஆகும்.
மேலும் மனதில் ஏற்படும் தேவையற்ற எண்ணங்களை நீக்கி அமைதி பெறுவீர்கள். நீங்கள் வெற்றி காண்பீர்கள். இன்று நீங்கள் உங்கள் பணியை சிறப்பாக திட்டமிட்டு செயல்பட்டால் குறித்த நேரத்தில் பணியை முடிப்பீர்கள். இன்று உங்களுக்கு வேலை அதிகமாக இருப்பதாக உணர்வீர்கள். இன்று நீங்கள் உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்தி கொள்வீர்கள்.
பேசும் போது உங்கள் பேச்சில் கவனம் தேவை. இன்று உங்கள் நிதி நிலையை பற்றி பார்க்கும் பொழுது பணவரவு சிறிது குறைந்து காணப்படும்.இன்று உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பார்க்கும் பொழுது நீங்கள் மருத்துவரை ஆலோசிப்பது சிறந்தது. பல் வலி மற்றும் கால் வலி மற்றும் கண் எரிச்சல் வர வாய்ப்பு உள்ளது. இதனால் உங்களுக்கு கவலை ஏற்படும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் குறைந்தே காணப்படும் சற்று முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். நண்பர்களிடத்தில் கவனம் தேவை.மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை கிழக்கு.
அதிர்ஷ்டமான எண் 4.
அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள் நிறம்.